கோவை: கோவை பீளமேடு விளாங்குறிச்சி சாலையில் (16-11-2024) அன்று இரவு 11 மணி அளவில் கோவை சரவணம்பட்டி காவல் நிலையத்தை சார்ந்த காவலர் நிதி சாலை விபத்தில் சிக்கினார். உடனடியாக பீளமேடு E2 காவல் நிலைய ஆய்வாளர் திரு.கந்தசாமி அவர்களுக்கு தகவல் கொடுத்ததன் பெயரில் சாலை விபத்து நடந்த பகுதியை ஆய்வு செய்து உடனடியாக அதனை செப்பனிட உதவி செய்தார். அப்பகுதியை சேர்ந்த மக்கள் காவல் ஆய்வாளருக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்