திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன் IPS அவர்கள் உத்தரவின் பேரில் திருவாலங்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று மாணவ, மாணவிகள் 18/12/2019 அன்று தேசிய பேரிடர் மேலாண்மை (NDRF- National Disaster Response Force) தக்கோலம் சென்று பார்வையிட்டனர். மேலும் பேரிடர் காலங்களில் செய்ய வேண்டிய விழிப்புணர்வு குறித்து மாணவ, மாணவிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன.
திருவள்ளூரிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்