திருவள்ளூர் : கொரோனா வைரஸ் தொற்று நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக திருவள்ளூர் மாவட்ட காவல்துறையினருக்கு ஸ்ரீ நிகேதன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியின் சார்பாக பள்ளி தாளாளர் திரு. விஷ்ணுசரண் பன்னீர்செல்வம் அவர்கள் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன் IPS அவர்களை நேரில் சந்தித்து 150 முககவசங்களை வழங்கினார். இதனை Check Post -ல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினருக்கு வழங்கப்பட்டது. காவல் துறையின் சார்பாக ஸ்ரீ நிகேதன் மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளிக்கு நன்றி தெரிவித்து கொள்ளப்படுகிறது.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்