தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்திருமதி.ரவளி ப்ரியா கந்தபுனேனி.இ.கா.ப.,, அவர்களின் பரிந்துரையின்பேரில் மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவுப்படி, திருவிடைமருதூர் பந்தநல்லூர் காவல் சரகம் மற்றும் கும்பகோணம் தாலூகா காவல் சரக பகுதிக்குட்பட்ட இரு சிறுமிகளை பாலியல் வன்புணர்வு செய்த ஆனந்த்பாபு மற்றும் மனோஜ், ஆகியோரை கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் திருமதி.C.நாகலெட்சுமி, அவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தார்.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தியாளர்

குடந்தை-ப-சரவணன்