திருவள்ளூர் : பரவிவரும் கொரோன வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P. அரவிந்தன் IPS அவர்களின் உத்தரவுப்படி, நடமாடும் காவலர் மலிவு விலை அங்காடி இன்று துவக்கப்பட்டது.
இதன் வாயிலாக காவலர் குடியிருப்பில் வசித்துவரும் காவலர் குடும்பங்களுக்கு வீட்டிற்கே சென்று மளிகை பொருட்களை விற்பனை செய்வதை ஆயுதப்படை துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு. பாஸ்கரன் அவர்களின் தலைமையில் துவக்கி வைக்கப்பட்டது.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்