கோவை : கோவை மாநகர காவல்துறையில் பொங்கல் திருநாளை முன்னிட்டு காவலர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கா கலை மற்றும் விளையாட்டு போட்டிகள் கோவை பி ஆர் எஸ் மைதானத்தில் நடைபெற்றது , இதில் வெற்றி பெற்ற அனைவர்க்கும் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கிய கோவை காவல் ஆணையர், உடன் துணை ஆணையர்கள் உமா, ஸ்டாலின், முத்தரசன் மற்றும் ஏ ஆர் துணை ஆணையர் முரளி, உதவி ஆணையர் சிட்ரரஸ்சு ஆகியோர் உடன் இருந்தனர்.
கோவையிலிருந்து நமது நிருபர்
A. கோகுல்