திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேலு மஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 6.11.19அன்று முதல் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடக்கவிருக்கும் காவலர் உடற் தகுதி தேர்வுக்கான பாதுகாப்பு வழிமுறைகளைப் பற்றி திண்டுக்கல், தேனி மாவட்ட போலீசார் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் மத்தியில் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை துணைத் தலைவர் உயர்திரு.க.ஜோஷி நிர்மல் குமார் இ.கா.ப அவர்கள், மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு. இரா.சக்திவேல் அவர்களுடன் சேர்ந்து பாதுகாப்பு பணி குறித்தும் காவலர் உடற்தகுதி தேர்வு பற்றிய ஆலோசனைகளை பற்றியும் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கும் அமைச்சுப் பணியாளர்களுக்கும் அறிவுரைகளை வழங்கினார்கள்.