மதுரை: அன்பு,பாசம்,பற்று, மனிதாபிமானம், உதவும் மனப்பான்மை,காணாமல் போன இந்த கலியுகத்தில் எங்கள் சிலைமான் வட்ட காவல் ஆய்வாளர் உயர்திரு மாடசாமி ஐய்யா அவர்களுடன் பணிபுரியும் சக காவலர்கள் மீது அன்பும்.,பண்பும்,பாசமும்,நேசம் வைத்து கொரனாவை எதிர்கொள்ளக் கூடிய மூலிகை ரசம் தயார்செய்து, தினந்தோறும் காலை,மாலை தவறாமல் காவலர்கள் பணிபுரியும் இடத்திற்கே சென்று வழங்கிவருகிறார் மற்றும் 144 தடை உத்தரவினால் உணவிற்கு கஷ்டப்படும் குடும்பங்களுக்கு அரிசி,பருப்பு, எண்ணெய், காய்கறிகள், வழங்கிவருகிறார்.ஐய்யா அவர்களின் காவல்பணியும், சமூகசேவைபணியும், தொடர… வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.
இப்படிக்கு,
பா.பிரபாகரன்,த.கா 1980