அரியலூர்: அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. V.R. ஸ்ரீனிவாசன் அவர்கள் உத்தரவின்படி ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் திரு. மணவாளன் அவர்கள் முன்னிலையில் 27/03/2020 அன்று ஆயுதப்படையில் இயங்கிவரும் காவலர் குடும்பத்திற்கான சுய உதவி குழுவில் உள்ள தையல் இயந்திரம் மூலமாக காவலர் குடும்பத்தினர் 350க்கும் மேற்பட்ட முகக் கவசங்கள் (Face Mask ) காவலர்களுக்கு அளிக்கப்பட்டது.