திருவள்ளூர் :திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன் IPS அவர்கள் உத்தரவின்பேரில் காவலன் APP SOS -ன் முக்கியத்துவம் குறித்து பென்னலூர் பேட்டை காவல் உதவி ஆய்வாளர் திரு. சுரேந்தர் அவர்கள் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு காவலன் APP SOS பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி காவலன் APP SOS DOWNLOAD செய்யும் முறை, பெண்கள் பாதுகாப்பு, ஆபத்து நேரங்களில் காவல்துறையினரை எவ்வாறு நாடுவது என்று பள்ளி மாணவிகளுக்கு மாணவிகளுக்கு பயிற்சிகள் வழங்கினார்.