இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை அடுத்த ஒச்சேரி அடுத்த சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை சித்தஞ்சி பகுதியில் காவேரிபாக்கம் இன்ஸ்பெக்டர் மணிமாரன், எஸ் ஜெகன் அருள்மொழி,சரவணன் இன்று வாகன தணிக்கையில் இடுப்பட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை மடக்கி சோதனை செய்ததில் 90கிலோ குட்கா கடத்தி வந்தது தெரிய வந்தது. இதை அடுத்து வேலூரை சேர்ந்த கரீம் அமுல்ராஜ், இத்ரசிஸ், ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இராணிப்பேட்டையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
எபினேசர்