திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் லட்சுமிபுரம் கிராமத்தில் முனுசாமி என்பவர் தனது மகள் நந்தினி வயது (21) கடந்த 09/12/2019. அன்று முதல் காணவில்லை என கனகம்மாசத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆய்வாளர் திரு. ரமேஷ் அவர்களின் உத்தரவின் பேரில் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. ரவி அவர்கள் தீவிரமாக தேடி வந்தநிலையில் 14/12/2019 இன்று கண்டுபிடித்து பெற்றோரிடம் நல்ல முறையில் ஒப்படைக்கப்பட்டார்.
திருவள்ளூரிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்