திருச்சி: திருச்சி மாநகரில் கேட்பாரற்று கிடந்த கைப்பை இருப்பதை கண்ட தமிழ்நாடு சிறப்பு காவல் படை 1ம் அணியை சேர்ந்த திரு. சந்தோஷ் ரபீக் என்பவர் அங்கு போக்குவரத்து பணியில் இருந்த உதவி ஆய்வாளர் திரு. ஸ்ரீனிவாசன் அவர்களிடம் 16.11.2019-ம் தேதியன்று ஒப்படைத்தார். கைப்பையில் 3 பவுன் மதிக்கத்தக்க தங்க நகைகள்¸ செல்போன் மற்றும் மருத்துவ ஆவணங்கள் இருந்ததாக கூறி அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.
போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்
Y.பாலகுமரன்
திருச்சி