ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் கமுதி மண்டல மாணிக்கம் பகுதியில் சுற்றி திரிந்த விருதுநகர் மாவட்டம் அம்மன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அஜித் என்ற விக்னேஸ்வரன் (23 வயது) துப்பாக்கி யுடன் சுற்றி திரிந்ததாக துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டு ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் முன்னிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விசாரணை. கைது செய்யபட்ட அஜித் மீது 28 வழக்குகள் மற்றும் 2 குண்டாஸ் வழக்குகள் இருப்பது குறிப்பிட தக்கது.
நமது குடியுரிமை நிருபர்
ஆப்பநாடு முனியசாமி இராமநாதபுரம்