கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் 11.10.2019. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.N. ஸ்ரீநாத் IPS அவர்கள் உத்தரவு படி மாவட்டத்தில் உள்ள ஆயுதப்படை மற்றும் அனைத்து காவல் நிலையங்கள் சார்பாக பொது மக்களுக்கு நில வேம்பு கசாயம் வழங்கப்பட்டது. இதில் ஒவ்வொரு காவல் நிலைய ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டு பொது மக்களை நிலவேம்பு கசாயம் அருந்திவிட்டு செல்ல அறிவுறுத்தினர்.