திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் அடுத்த செவ்வாப்பேட்டையில் வசித்து வரும் கந்தசாமி என்பவர் கண் பார்வையற்றவர் கடந்த 21/03/2019 அன்று அவரது மொபைல் போனை தவறவிட்டார். இதுகுறித்து செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன் IPS அவர்களின் தலைமையிலான தனிப்படை
போலீசார், cyber crime உதவியுடன் மொபைல் போனை மீட்டு கந்தசாமியிடம் நல்லமுறையில் ஒப்படைக்கப்பட்டது.
திருவள்ளூரிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்