கோவை: பீளமேடு காவல் நிலைய சரகத்தில் உள்ள சின்னியம்பாளையம், இருகூர் ரோட்டில் தங்கியுள்ள பீகார் மாநிலத்தைச் கட்டிட கூலிகாளாக வேலை செய்யும் 35 நபர்களுக்கு 15 நாட்களுக்கு தேவையான மளிகை மற்றும் காய்கறிகள் காவல் நிலைய ஆய்வாளர் திரு. ஜோதி அவர்களால் வழங்கப்பட்டது. உதவி ஆய்வாளர் தாமோதரன் அவர்கள் உடன் இருந்தார்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்