இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை அருகே உள்ள பட்டிணம்காத்தான் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த அஜித் குமார் என்பவரை ஆய்வாளர் திரு.பிரபு அவர்கள் u/s 8(c) 20(b) (ii) (E) NDPS Act-ன் கீழ் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார். 26.05.2020-ம் தேதி இராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறி காரணம் இல்லாமல் வெளியில் சுற்றி திரிந்த 38 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து, 29 வாகனங்கள் பறிமுதல்.
நமது குடியுரிமை நிருபர்

ஆப்பநாடு முனியசாமி இராமநாதபுரம்