கோவை : கோவை மாவட்டம், பொள்ளாச்சி உட்கோட்டத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து கடந்த 2016-ம் வருடம் பணி ஓய்வு பெற்ற திரு.நாகரத்தினம் அவர்களின் மகன் திரு. வெங்கடேஷ் பிரபு முதுகலைப் பட்டம் பெற்று¸ 2018-ம் வருடம் இந்திய வனச் சேவை தேர்வில் தேர்ச்சி பெற்று தற்பொழுது பயிற்சி பெற்று வருகிறார். இருப்பினும் அவர் ஐ.ஏ.எஸ் ஆவதே தனது குறிக்கோளாக இருந்ததால் விடாமுயற்சியில் பயின்று தற்பொழுது அகில இந்திய குடியியல் பணி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
நமது குடியுரிமை நிருபர் A. கோகுல்
நமது குடியுரிமை நிருபர் A. கோகுல்