விழுப்புரம் : விழுப்புரம் 44 th செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் கடந்த (28.07.2022) முதல் (10.08.2022) வரை மாமல்லபுரத்தில் நடைபெற்றது. இப்போட்டிகள் சிறப்பாக நடைபெற காவல் துறை பாதுகாப்பு பணியில் இருந்த காவல் ஆளினர்களுக்கு இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஶ்ரீநாதா IPS., அவர்கள் காகுப்பம் ஆயுதப்படை காவலர்கள் 25 பேருக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார். உடன் ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் திரு. ஜோசப் அவர்கள் உள்ளார்.