திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை சோதனை சாவடியில் பெரியபாளையம் மது விலக்கு உதவி ஆய்வாளர் திரு.அருள்தாஸ் மற்றும் காவலர்கள் போலி மதுபானம் மற்றும் கள்ளச்சாராயம் குறித்து இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பொதுமக்கள் அனைவருக்கும் துண்டு பிரசுரங்களை அளித்து அதன் தீமைகளை அறிவுரை வழங்கினார்.
திருவள்ளுர் இருந்து குடியுரிமை நிருபர்
V.கோபி