திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன் IPS அவர்கள் உத்தரவின்படி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள செல்போன் கடைகளில் விற்கப்படும் சிம்கார்டுகள் சரியான ஆதாரங்களுடன் வருபவர்களுக்கு சிம் கார்டு விற்கப்படுகிறதா என சோதனையில் ஈடுபட்ட வெங்கல் காவல் ஆய்வாளர் திரு. ஜெயவேல் அவர்கள், உதவி ஆய்வாளர் திரு. சுரேஷ் அவர்கள் மற்றும் காவலர் ஆகியோர்கள் இணைந்து 22.01.2020 அன்று செல்போன் கடைகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். பின்பு கடை உரிமையாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன.
திருவள்ளூரிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்