விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ராதாகிருஷ்ணன் அவர்கள் ஊர்க்காவல் படையில் பணிபுரிந்த ஜீவரத்தினம் என்பவர் புற்று நோயினால் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார். அவரின் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கினார்.
விழுப்புரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.சதீஸ் குமார்