இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தில் +2 முடித்த மாணவர்களுக்கு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர் கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு 2024 நிகழ்ச்சி செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்,IPS., அவர்கள் அறிவுரை வழங்கினார்கள்.