திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் நகர்புறங்களில் 144 ஊரடங்கு மற்றும் கொரணா விழிப்புணர்வுக்காக இன்று அனுமதியின்றி ஓடிய 15 ஆட்டோக்களை திண்டுக்கல் நகர் போக்குவரத்து காவல்நிலைய ஆய்வாளர் திரு. பிரகாஷ் குமார் அவர்கள் தலைமையிலான போக்குவரத்து காவலர்கள் குழு பறிமுதல் செய்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா