திருவள்ளூர் : தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன் IPS அவர்கள் உத்தரவின்படி, ஊத்துக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் திரு. சந்திரதாசன் அவர்கள் தலைமையில் வெங்கல் காவல் நிலைய ஆய்வாளர் திரு. ஜெயவேல், SI.திரு.சுரேஷ், SI.திரு.வினோத் குமார் ஆகியோர்கள் அணைக்கட்டு பகுதியில் வசித்து வரும் 160 பேருக்கு மனித நேயத்துடன் உணவுகள் வழங்கினார்கள்.
தமிழ்நாடு அரசு 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ள நிலையில் திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. சந்திரசேகர் அவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது. பஜார் பகுதியில் ஆதரவற்ற நபருக்கு உணவு வழங்கினார்.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்