ஈரோடு : ஈரோடு மதுவிலக்கு பிரிவு காவல் நிலையத்தில் சிறப்புச் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய செந்தில் அவர் மது, கஞ்சா விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்கமால் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை தொடர்ந்து ஈரோடு மாவட்ட போலிஸ் சூப்பிரண்ட் சசிமோகன் விசாரணை நடத்தினார் . இதை அடுத்து சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் செந்தில் சத்தியமங்கலம் காவல் நிலையத்துக்கு இட மாற்றம் செய்யப்பட்டார்.
ஈரோட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்கள் :
R.கிருஷ்ணமூர்த்தி
ஈரோடு மாவட்ட தலைவர்
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா
N.செந்தில்குமார்
ஈரோடு மாவட்ட பொது செயலாளர்
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா