மதுரை: மதுரை காவல் ஆணையர் பொதுமக்களின் நலன் கருதி இன்று (10.10.2019) உத்தரவு பிறப்பித்துள்ளார். மதுரை மாநகரில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையிலும், ஆபத்தை ஏற்படுத்தும்படியும், அதிக ஒலிப்பான் எழுப்பியும் மற்றும் அபாயகரமாக இரு சக்கர வாகனத்தில் பயணம் மேற்கொள்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கும்படியும், அவ்வாறு பயணம் மேற்கொள்பவர்களின் வாகனத்தையும் உடனடியாக பறிமுதல் செய்யும்படியும் மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப., அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்
மதுரை மதுரை