திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் பெரியபாளையம் காவல் ஆய்வாளர் திருமதி. மகேஸ்வரி அவர்கள் தலைமையில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு licence, insurance, FC & RC BOOKS போன்ற அனைத்து ஆவணங்களையும் சரியாக பின்பற்றுமாறு அறிவுரை வழங்கப்பட்டது.
திருவள்ளூரிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்