திருப்பூர்: திருப்பூர், அவினாசி காவல் துறை சார்பாக, 31வது சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு, அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் தனியார் அமைப்பு இணைந்து ஓவியப் போட்டி, பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, சிறந்த சாலை பாதுகாப்பு வாசகம் போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு காவல் துணை கண்காணிப்பாளர் திரு.பாஸ்கரன், அவிநாசி காவல் ஆய்வாளர் திரு. இளங்கோ மற்றும் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. சதாசிவம் மற்றும்கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்கள்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்