திண்டுக்கல் : திண்டுக்கல் பழனி சாலையில் அமைந்துள்ள கோலிகிராஸ் கான்வென்ட் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பள்ளிகுழந்தைகளுக்காக நடைபெற்ற குழந்தைகளின் மேன்பாட்டிற்கான அவர்களின் அறிவினை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பு அறிவியல் மற்றும் கைவினை கண்காட்சியில் சிறப்பு விருந்தினராக திண்டுக்கல் நகர தாலுகா சிறப்பு ஆய்வாளர் திரு.தெய்வம் அவர்கள் தலைமையில் துவங்கப்பட்டு கண்காட்சியில் உள்ள அனைத்து விதமான குழந்தைகளின் செயல் முறை விளக்கத்யும் கேட்டு அறிந்து கொண்டார். உடன் பள்ளியின் தலைமை ஆசிரியர் சிஸ்டர்.டெல்மா பீட்டர் மற்றும் இதர ஆசிரியர்களான JRC ஆசிரியர் அருண் குமார் மற்றும் இதர ஆசிரியர்களும் கண்டு மகிழ்ந்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து
நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா