அரியலூர்: அரியலூர் மாவட்ட பள்ளி கல்வித்துறை மாவட்ட அளிவலான அறிவியல் கண்காட்சி விழா 16.10.2019-ம் தேதியன்று நடைப்பெற்றது. இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் திருமதி. ரத்னா இ.ஆ.ப அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஸ்ரீனிவாசன் அவர்கள் தலைமையில் துவக்கி வைத்தனர். மாணவர்களின் பல அறிவியில் திறமைகளை கண்டு மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.