இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட கண்காணிப்பாளர் செல்வி.D.V கிரண் ஸ்ருதி இ.கா.ப., அவர்கள் தலைமையில் (04.08.2023) பாராட்டு விழா நடைபெற்றது. இக்குற்ற ஆய்வுக் கூட்டத்தில் கடந்த ஜூலை மாதத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள் , திருமதி. பாரதி (அரக்கோணம் நகர காவல் ஆய்வாளர்) ஆகியோர்களை பாராட்டி அவர்களை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்கள். அரக்கோணம் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் திரு. யாதவ் கிரிஷ் காவல் அதிகாரிகள் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்