சென்னை: அம்பத்தூர் தொழிற்பேட்டை சிக்னலில் அம்பத்தூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் M. சீனிவாசன் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு தூண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தனியார் நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் பலர் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு, சாலையின் இரு புறத்திலும் நின்று, தலைக்கவசம் அணிய வேண்டும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக் கூடாது, உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நமது குடியுரிமை நிருபர்
S. வீரமணி
குடியுரிமை நிருபர்