சென்னை: சென்னை அம்பத்தூரில் இயந்திரங்களில் பயன்படுத்தப்படும் 9 ஆயிரம் லிட்டர் கலப்பட ஆயில் பறிமுதல்
சட்டவிரோதமாக டேங்கர் லாரியில் கடத்தி வரப்பட்ட கலப்பட ஆயிலை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்பிரிவில் காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்தனர்.
கலப்பட ஆயிலை கடத்தி வந்த சசிகுமார் 41, முத்துராஜா 60, முத்து கிருஷ்ணன் 38. ஆகிய 3 பேர் கைது.
9000 லிட்டர் கலப்பட ஆயில் டேங்கர் லாரி,டாடா ஏசி வாகனங்கள் பறிமுதல் செய்தனர்.