திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் 10 மற்றும் 12 -ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற காவல் ஆளிநர்களின் பிள்ளைகளுக்கு சிறப்பு கல்வி உதவித்தொகை (special scholarship) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன் IPS அவர்கள் வழங்கி சிறப்பித்தார்.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்