திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி ஆயக்குடி காவல் நிலையத்தின் சார்பாக 144 ஊரடங்கு மற்றும் கொரணா விழிப்புணர்வுக்காக இன்று மாநிலத்தின் சிறப்பு மிக்க ஆயக்குடி கொய்யா பழ மார்கெட் பகுதிகளில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் இடைவேளி மற்றும் முககவசத்தின் முக்கிய துவத்தை ஆயக்குடி காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.முத்துலட்சுமி அவர்கள் அறிவுறுத்தினார். அவர்களது தலைமையிலான காவலர்கள் குழு கொய்யா மார்கெட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அழகுராஜா