இராணிப்பேட்டை : (03.04.2023), காலை சுமார் 10.00 மணியளவில் இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி.D.V.கிரண் சுருதி இ.கா.ப., அவர்கள் மாவட்டத்தில் ரோந்து பணிக்காக வழங்கப்பட்டுள்ள புதிய 12 இரு சக்கர வாகனங்களை ரோந்து காவலர்களிடம் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (தலைமையிடம்)திரு. விசுவேசுவரய்யா, காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.
நமது குடியுரிமை நிருபர்

திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்
















