வேலூர் : வேலூர் கடந்த (25.12.2022) முதல் (27.12.2022) தேதி வரை தேசிய அளவில் சிலம்பம் போட்டி கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் வேலூர் மாவட்ட கிருஷ்ணன் குரு சிலம்பாட்ட குழுவின் சார்பாக 22 மாணவர்கள் 11 மாணவிகள் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் 16 மாணவர்களும் வில்லிப்பதக்கம் 12 மாணவர்களும் வெண்கல பதக்கம் ஐந்து மாணவர்களும் வென்று சாதனை படைத்தனர்.மேலும் வெற்றி பெற்ற சிலம்பாட்ட வீரர்களை வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S ராஜேஸ் கண்ணன் இ.கா.ப., அவர்கள் நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
நமது குடியுரிமை நிருபர்

திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்
















