வேலூர் : (05.01.2023) தேதி வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ராஜேஷ் கண்ணன் இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி குடியாத்த போக்குவரத்து காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் குடியாத்தத்தில் உள்ள G.T.M கல்லூரி மற்றும் அபிராமி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு போதைப்பொருட்கள் தடுப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு துண்டு பிரச்சாரம் வழங்கப்பட்டது. போதைப்பொருட்களை விற்பனை செய்யப்பட்டாலும் / பயன் படுத்தப்பட்டாலும் 9092700100 WhatsApp எண்ணின் மூலமாக புகார் தெரிவிக்கலாம். புகார் தெரிவிக்கும் நபர்களின் விவரங்கள் பாதுகாக்கப்படும்.
நமது குடியுரிமை நிருபர்

திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்
















