கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியில் Tamilnadu Police Traffic warden ( TPTW )என்ற குழு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கெலமங்கலம் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் Tamilnadu Police Traffic warden (TPTW) தமிழ்நாட்டின் துணை தலைவர் (ம) கிருஷ்ணகிரி மாவட்டம் தலைவர் .திரு. முத்துசாமி (TPTW) அவர்கள் தலைமையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் மேலும் சில அறிவுரைகள் பற்றி கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நடத்தினர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்