இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள வசந்தபுரம் பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த பெண்ணிடம் தகராறு செய்து கம்பியால் தாக்கி, காயத்தை ஏற்படுத்திய ராஜேஷ் கண்ணன் மற்றும் மாயக்கண்ணன் உட்பட நால்வரை SI திரு.குமரேசன் அவர்கள் U/s 294(b), 323, 324, 506(ii) IPC and 4 of TNWH Act-ன் கீழ் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார். நமது குடியுரிமை நிருபர்

ஆப்பநாடு முனியசாமி இராமநாதபுரம்