சென்னை : திருவொற்றியூர் சுங்கச் சாவடி பகுதியைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணியான கலைவாணி (21) என்பவர் மருத்துவமனைக்கு செல்ல தவித்துக்கொண்டிருந்த நிலையில், சென்னை பெருநகர காவல் திருவொற்றியூர் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் திருமதி.எஸ்.புவனேஸ்வரி அவர்கள் தக்க சமயத்தில் காவல்துறை வாகனத்தில் ஏற்றி இராயபுரம் ஆர்.எஸ்.ஆர்.எம் மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்த்து உதவிபுரிந்துள்ளார்.

சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
அப்துல் ஹாபிஸ்
வண்ணாரப்பேட்டை