கடலூர் : கடலூர் மாவட்டம், நான்கு நாட்களாக மழை வெள்ளத்தில் சிக்கிய மக்கள் சிதம்பரம் நகரில் நான்கு நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக வெளியில் வரமுடியாமல் தவித்த பொதுமக்கள், 06.12.2020 ம் தேதி காவல் நிலையத்திற்கு தொலைபேசி மூலமாக தகவல் தெரிவித்ததின்பேரில் உடனடியாக மாவட்ட பேரிடர் மீட்பு குழுவினருடன் போலீஸார் சென்று பாதிக்கப்பட்டவர்களை பத்திரமாக மீட்டனர். இச்செயலை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டி நன்றி தெரிவித்தனர். காவல்துறை செய்திகளுக்குகாக போலீஸ் நியூஸ் பிளஸ்.
விழுப்புரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
