மதுரை : மதுரை மாவட்டம் திருமங்கலம் உட்கோட்டம் சிந்துபட்டி காவல் நிலைய பகுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகளில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு மரியாதை செய்யும் நிமித்தமாக, தும்மக்குண்டு ஊராட்சி மன்ற தலைவர் திரு பெருமாள் அவர்கள் தலைமையில் மதுரை லயன்ஸ் கிளப் சார்பாக SI திரு. முருகதாஸ் மற்றும் போலீசாருக்கு மரியாதை செய்யும் விதமாக சால்வை அணிவித்தும், கேடயம் வழங்கி சிறப்பித்தனர்.
மதுரையிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்


T.C.குமரன் T.N.ஹரிஹரன்