இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள குஞ்சார்வலசை பகுதியில் அசுபதி என்பவரை அரிவாளால் தாக்கி கொலை செய்த வழக்கில், முனித்துரை மற்றும் முருகம்மாள் ஆகிய இருவரையும் ஆய்வாளர் திருமதி.நாகசாந்தி அவர்கள் கைது செய்தார்.
இராமநாதபுரத்திலிருந்து
நமது குடியுரிமை நிருபர்
P.நம்பு குமார்
இராமேஸ்வரம்