திண்டுக்கல் : திண்டுக்கல் சாணார்பட்டி ஒன்றியம் கணவாய்ப்பட்டி அருகே காரில் மதுபான பாட்டில்களை கடத்திய டாஸ்மாக் சூப்பர்வைசரை சாணார்பட்டி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பொன் குணசேகர் தலைமையிலான போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அழகுராஜா