திண்டுக்கல் : திண்டுக்கல் வேடபட்டி பகுதியை , சேர்ந்த ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் திரு. நடராஜன் (62), என்பவரிடம் OTP மூலம் நுதான முறையில் , 250000 கொள்ளை சைபர் கிரைம் காவல்துறையினர், தீவிர விசாரணையில் பணம் மீட்பு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சீனிவாசன், உரியவரிடம் பணம் ஒப்படைத்தார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா