நீங்களும் குடியுரிமை நிருபராகலாம் (Citizen Reporter)

இன்று வெளியாகும் பெரும்பாலான செய்திகளை முதன்முதலாக நிகழ்விடத்திலிருந்து உலகிற்கு பகிர்ந்தவர் குடியுரிமை நிருபர்களே !

சுனாமி முதல் கஜாபுயல் வரை பகிரப்பட்ட காட்சிகள் குடியுரிமை நிருபர்களால் படமாக்கப்பட்டவை.

அத்தகைய குடியுரிமை நிருபர்களை எந்த ஒரு செய்தி நிறுவனமும் அங்கீகரிப்பது இல்லை. மாறாக தங்கள் செய்தி ஊடகங்களில் அக்காட்சிகளை ஒளிபரப்புகின்றனர்.

குடியுரிமை நிருபர் என்ற சொல்லை 2007 ஆம் ஆண்டு உலகிற்கு அறிமுகப்படுத்தியது, நியூஸ் மீடியா அசோசியேசன் ஆப் இந்தியா சங்கத்தின்  தேசிய தலைவர் திரு.அ.சார்லஸ் அவர்கள் என்பதில் பெருமை கொள்கிறது.

குடியுரிமை நிருபர் ஆவதற்கான முறையான பயிற்சி (குடியுரிமை நிருபர் பயிற்சி பட்டறை – Citizen Reporter Workshop) அளித்து அவர்களுக்கு நியூஸ் மீடியா அசோசியேசன் ஆப் இந்தியா சங்கத்தின் மூலம் ‘குடியுரிமை நிருபர்’   என்ற அங்கிகாரம் வழங்கப்படும்.

குடியுரிமை நிருபர்கள் சாதி, மதம் கடந்த அரசியல் கட்சி சாரா  உண்மையை உரைக்கும் நிருபர்களாக செயல்படுவர்.

நீங்களும் குடியுரிமை நிருபராக கீழ்க்காணும் தொலைபேசி எண்ணில் அழைக்கலாம்.

Mobile:  7200024451 / 955 1070 955

Whatsapp: 7200024452

 

 

குடியுரிமை நிருபர்கள் பயிற்சி பட்டறை –

திருப்பூர் மாவட்டம்

 

 

குடியுரிமை நிருபர்கள் பயிற்சி பட்டறை – கிருஷ்ணகிரி மாவட்டம்

 

குடியுரிமை நிருபர்கள் பயிற்சி பட்டறை – தேனி மாவட்டம்

 

 

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.