வன்முறையில் ஈடுபட்டது சமூக விரோதிகளே ! மாணவர்கள் அல்ல: சென்னை காவல்துறை ஆணையர் ஜார்ஜ் பேட்டி
சென்னை: மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் வன்முறையில் ஈடுபட்டது மாணவர்கள் அல்ல என்று சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜ் தெரிவித்துள்ளார். போலீஸார் தடியடி நடத்தி, கண்ணீர்...